Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பயணி தாக்கி நடத்துநர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் நடத்துநர் பெருமாள்(54) மற்றும் பயணி ஒருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பயணி மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி பயணி தாக்கியதில் நடத்துநர் பெருமாள் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். ஆனால் நடத்துனர் பெருமாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Categories

Tech |