நடிகர் விக்னேஷ் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்குசீமையிலே ,பசும்பொன், செல்லக்கண்ணு, ராமன் அப்துல்லா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் அந்த அளவிற்கு மார்க்கெட் இல்லை.
இந்நிலையில் மார்க்கெட் இல்லாத நடிகர்கள், இயக்குனர்கள் பாஜகவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விக்னேஷ் பாஜகவில் இணைந்துள்ளார் .திரைப் பிரபலங்கள் பாஜகவில் இணைந்தது அக்கட்சியில் பலத்தை கூட்டுமா என்று எதிர்பார்க்கபடுகிறது.