பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் முடங்கி உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இதை டுவிட்டர் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் அவருடைய டுவிட்டர் கணக்கு உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. முடக்கப்பட்டிருக்கும் சமயத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் செய்திகள் புறக்கணிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories