பிரபல கன்னட பின்னணி பாடகர் ஷிவமோக சுப்பண்ணா (83) பெங்களூருவில் இன்று காலமானார். 1978 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். ஷிவமோகா சுப்பண்ணா என்று அழைக்கப்படும் ஜி சுப்ரமணியா ஆரம்ப நாட்களில், பாடகர் எஸ்.பி.பி பெயரும் ஒரே மாதிரி இருந்ததால் மக்களுக்கு குழப்பமாக இருக்கவே, தனது பெயரை சிவமோகா சுப்பண்ணா என மாற்றிக்கொண்டார்.
Categories