அபுதாபியில் நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் நேற்று குவெட்டா கிளாடியேட்டர்ஸ்-பெஷாவர் ஷால்மி அணிகள் மோதின. இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி செல்ல டூப்ளசிஸ் தடுக்க ஓடினார். அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ் தலை மோதியது.
அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ் தலை மோதியதால் சுருண்டு விழுந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
https://youtu.be/OWF7jUW32zc