Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று….!!!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி தன்னை அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பிரியங்கா காந்திக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உ குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |