Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பிரியாணி சாப்பிட்ட 150 மாணவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டு உறங்கச் சென்ற மாணவர்களில் பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

Categories

Tech |