Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மிக முக்கிய பிரபலம் காலமானார் – சோகம்…!!!

இயற்கை உரத்தின் மூலம் விவசாயம் செய்து முன்னோடியாக விளங்கி பேராசிரியர் ராதா  மோகன்(78) உடல்நலக்குறைவால் காலமானார். இயற்கை உரம் மூலம் விவசாயத்தில் சாதனை புரிந்ததற்காக இவருக்கும், இவருடைய மக்களுக்கும் பத்ம விருதை மத்திய அரசு கடந்த ஆண்டு வழங்கியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாம்பவ் என்ற பெயரில் விவசாயிகளுக்கான வேளாண் உதவி மையத்தை தொடங்கி, அழிந்து போன பல பயிர்களை இயற்கை உரம் மூலம் விளைவித்து சாதனை படைத்தவர். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |