Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: முக்கிய பிரபலம் தொடர்ந்து கவலைக்கிடம்….!!!!

கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சல்மான் ருஷ்டியை, மேடையில் ஏறி மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார். கழுத்தில் படுகாயம் அடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல மணி நேர சிசிச்சைக்கு பின் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |