முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் அவருக்கு சிறிது காய்ச்சல், ஜலதோசம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க தெரிவிப்பதாக கூறியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Categories