Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, தென்மேற்கு திசையில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து  வருவதாகவும், நாளை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக , நீலகிரி திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |