இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சனிக்கிழமை நடத்தப்பட்ட ராபிட் ஆன்டிஜன் சோதனையைத் தொடர்ந்து ரோகிதிற்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிசிஐ மருத்துவ குழுவின் பராமரிப்பில் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories