பெகாஸஸ் ஊழல் புகார் குறித்து விசாரிக்க வல்லுனர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பெகாசஸ் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பான இரண்டு பக்கங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
Categories