Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: விஜயகாந்த் இல்லை – அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், இழுபறியும் நீடித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக கட்சி தொகுதி ஒதுக்கிடுவதில் ஏற்பட்ட அதிருப்தியில் காரணமாக தேமுதிக விலகியது. இதனால் மக்கள் நீதி மையம் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் தேமுதிக அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அமமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அமமுக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதையடுத்து தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒத்துக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், எல்.கே சுரேஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள்ளது. விஜயகாந்துக்கு பதிலாக பிரேமலதா போட்டியிடுகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |