தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீரிழிவு நோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மதியம் வீடு திரும்புகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீரிழிவு நோய் காரணமாக விஜயகாந்தின் வலது காலில் 3 விரல்கள் நீக்கபட்டதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் நலமுடன் இருப்பதால் இன்று வீடு திரும்புகிறார்.
Categories