ஏடிஎம்களில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து மூன்று முறை பணம் எடுத்துக் கொள்ள கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பணம் அல்லாத பரிவர்த்தனைக்கு 5லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Categories