Categories
சினிமா தமிழ் சினிமா

FLASHNES: மிக பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சி…!!!

தமிழ் திரையுலகின் மிகப் பிரபல நடிகரான கார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கீழே வழுக்கி விழுந்ததால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |