அக்டோபர் 1 முதல் புதிய டீமேட் கணக்கு தொடங்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தங்கள் நாமினி விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி உத்தரவிட்டுள்ளது. நாமினி விவரங்களை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கலாம். சுய கையொப்பமிட்ட விண்ணப்பங்களை நேரடியாக தாக்கல் செய்தும் நாமினி விபரங்களை தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Categories