Categories
மாநில செய்திகள்

FlashNews: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது.

இதையடுத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதிநிலையைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் இனி ஆந்திர மாநிலத்திலிருந்து நெல் மூட்டைகள் தமிழ்நாட்டில் நுழையவே கூடாது. நுழைவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |