Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்தில் முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

தமிழின் பிரபல எழுத்தாளர் மற்றும் கவிதை தொகுப்பாளர் முகமது யூசப் (88) வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இவர் நாச்சிகுளம் என்ற தனது ஊரின் பெயரை புனையெராக்கி புலவர் நாச்சிகுளத்தார் என்ற பெயரில் பல்வேறு நூல்களை படைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழக அரசு உமறுப்புலவர் விருது வழங்கி கவுரவித்தது. புதுச்சேரி அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். இவ்வாறு பல பெருமைகளுக்கு உரியவர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |