Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: தமிழக்தில் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு …!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த காலகட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதற்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், இந்த தேர்வு முறை மூலமாக புரிய வருகிறது.

தேர்வு அட்டவணை:

மே மாதம் 3ஆம்  தேதி தமிழ்,

மே 5ஆம் தேதி ஆங்கிலம்,

மே 7ஆம் தேதி கணினி, அறிவியல்

மே 11ஆம் தேதி இயற்பியல், எக்கனாமிக்ஸ்

மே 17 ஆம் தேதி கணிதம், விலங்கியல்

மே 19ஆம் தேதி உயிரியல், வரலாறு

மே 21ஆம் தேதி வேதியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |