கன்னட படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தமிழக சண்டை நடிகர் விவேக் (28) மரணம் அடைந்தார். பெங்களூருவில் நடந்த ஐ லவ் யூ ரச்சு என்ற படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது உயர் மின்சார ஒயர் மீது உராய்வு ஏற்பட்டு விவேக் மரணமடைந்தார். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் படப்பிடிப்பில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories