Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: பாஜக போட்டியிடும் 20தொகுதிகள் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது ..!!

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த  தொகுதிகள் என்னென்ன என்பது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி,  தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் தலைமையிலான ஆலோசனையில் தற்போது தொகுதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக போட்டியிடும் தொகுதி:

திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |