Categories
உலக செய்திகள்

FlashNews: மிக முக்கிய பிரபலம் தற்கொலை…. அதிர்ச்சி! OMG….!!!

ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியான மெக்கஃபே  நிறுவனர் ஜான் மெக்கஃபே  தற்கொலை செய்து கொண்டார். அவர் 2014 முதல் 2018 வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு பார்சிலோனா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற சூழலில், சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

Categories

Tech |