புதிதாக தொழில் தொடங்கும் ஒருவருக்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும், புது புது சலுகைகளையும் அறிவித்து வருகிறது. தற்போது ஒருவருக்கு தலா ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த மானியத் தொகையை பெற ஜனவரி 25 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://startuptn.in/forms/tanseed என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கவும்.