முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடி எட்டிருப்பதால் படிப்படியாக தண்ணீர் திறக்க கேரள முதலமைச்சர் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருக்கிறார். பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு அணைகள் முழு கொள்ளளவு எட்டியிருக்கும் நிலையில், நீர் திறப்பு தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கூறி கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
Categories