Categories
மாநில செய்திகள்

FlashNews: 30 நாட்களுக்குள்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஸ்டாலின்,உங்கள் தொகுதியில் முதல்வர் என்னும் திட்டத்தை அறிவித்தார். அதன்பிறகு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், அந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தற்போது வரை அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது..

இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மக்களுக்கும் 30 நாட்களுக்குள் தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை தொடங்கப்பட்ட கடந்த 70 நாட்களில் இது வரை 3,51,486 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 1.76லட்சம் மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |