Categories
சென்னை சேலம் மாநில செய்திகள்

“சேலம் – சென்னை” பறக்க தயாரா….? நாளை முதல்….. அரசு அறிவிப்பு….!!

சாதாரண மக்களும் குறைந்த செலவில் விமானத்தில் பயணம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் உதான் திட்டம். இந்த திட்டம் தமிழகத்திலும்  அமலில் உள்ளது. இதன் படி, உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்த சேலம் – சென்னை இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் தினசரி சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 7:15 மணிக்கு விமானம் புறப்பட்டு 8:15 மணிக்கு சேலம் வந்து சேரும். பின் சேலத்திலிருந்து 8:30 மணிக்கு புறப்பட்டு 9:15க்கு  சென்னை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |