Categories
தேசிய செய்திகள்

FLIPKART நிறுவனத்தின் Big Billion Days Sale….. ஸ்மார்ட் போன்களுக்கு சிறந்த ஆஃபர்கள்‌….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் நெருங்குவதால் பல்வேறு பொருட்களுக்கு ஆஃபர்கள் போடப்படுகிறது. அந்த வகையில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்லிப்கார்ட் நிறுவனமும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு ஆபர்கள் போடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதில் ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளும் இணைந்தும் 10% தள்ளுபடி வழங்குகிறது. இந்நிலையில் 20000 ரூபாயில் கிடைக்கக்கூடிய சில ஸ்மார்ட் ஃபோன்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி xiaomi 11i hypercharge 5g ஸ்மார்ட் போன் 19, 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி ராம், 1 tb ஸ்டோரேஜ் வசதி, 6.67 இன்ச் முழு HD+Amoled display,108MP+8MP+2MP‌ பின்பக்க ட்ரிபிள் கேமரா வசதி, 16MP‌ செல்பி கேமரா, 4500 mAh battery, MediaTek dimensity 920 processor chip வசதி போன்றவைகள் இருக்கிறது. இதனையடுத்து oppo F19 pro+5g ஸ்மார்ட் போன் தள்ளுபடி விலையுடன் 15,990 ரூபாய்க்கும்,‌ Moto G82 5g ஸ்மார்ட் போன் தள்ளுபடி விலையில் 18,499 ரூபாய்க்கும், Realme 9 pro 5g ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய்க்கும், சாம்சங் கேலக்ஸி S21 FE மற்றும் S20 FE ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியான தள்ளுபடி விலைக்கும் கிடைக்கிறது.

Categories

Tech |