இகாமர்ஸ் நிறுவனமான flipkart அதன் மிகப் பிரபலமான “தீ பிக் பில்லியன் டேஸ்” பண்டிகை கால விற்பனைக்கு மீண்டும் தயாராக உள்ளது.TBBD விற்பனையின் ஒன்பதாவது பதிவு செப்டம்பர் 23ஆம் ஆண்டு தொடங்கி செப்டம்பர் 30 வரை இயங்கும். பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு இதற்கான அணுகல் முன்கூட்டியே கிடைக்கும். Samsung Galaxy S22+, Galaxy S23 5G, Galaxy S21 FE 5G போன்ற பல சாம்சங் காலக்சி ஃபோன்கள் நம்பமுடியாத தள்ளுபடியில் ஆன்லைன் போர்ட்டலில் கிடைக்கும். பல வித தள்ளுபடிகள் தவிர, டீல்களில் வங்கி கார்டுகளுக்கான சலுகைகள், ப்ரீ ஆர்டர் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் ஆகியவையும் உள்ளன. சாம்சங் போன்களின் வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் சலுகைகள் பற்றி காண்போம்.
- Samsung Galaxy F23 5G: தள்ளுபடிக்குப் பிறகு, ரூ 10,999 என்ற விலையில் கிடைக்கும்
- Samsung Galaxy S22+: ரூ.59,999-க்கு கிடைக்கிறது
- Samsung Galaxy S21 FE 5G: ரூ 31,999 இல் கிடைக்கிறது
அதாவது, இந்த சேலில் ஐபோன் 13 இன் விலை ரூ.69,990ல் இருந்து ரூ.49,990 ஆக குறைக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் ஐபோன் 14 வெளியிடப்பட்டது. எனவே ஐபோன் 13 இன் விலை குறையும் என்று பலர் காத்திருந்தனர்.இவற்றில் பம்பர் தள்ளுபடிகளை பாப்போம். இந்த விற்பனையில் பிளிப்கார்ட் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்களுக்கும் 80 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிவி அல்லது புதிய வாஷிங் மெஷின் வாங்கும் எண்ணம் இருந்தால், அவற்றிலும் பம்பர் தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விற்பனையில் ஏசியில் 55 சதவீதம் வரை தள்ளுபடியும், குளிர்சாதன பெட்டியில் 60 சதவீதம் வரை தள்ளுபடியும், பொம்மைகள், விளையாட்டு மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும். வீடு மற்றும் சமையலறை பொருட்களுக்கு 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.