Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” பட வெற்றியை தொடந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்…… அசத்தலான அப்டேட்……!!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட்பிரபு. சமீபத்தில், இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 55 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்! |  director venkat prabhu mother death for illness

இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Categories

Tech |