Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள்..

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள்

நார்ச்சத்துக்கள் உள்ள பழங்கள் [பெர்ரி பழங்கள்] , முழு கோதுமை , பாகற்காய் சாறு அடிக்கடி சேர்த்து கொள்ளலாம் .

மஞ்சள் பூசணி , கொட்டைகள் [ nuts ] , முருங்கை கீரை , தக்காளி , மீன் சாப்பிட்டு வரலாம் .வெங்காயம் இன்சுலினை தூண்டுவதால் இதனை பச்சையாக சாப்பிடவேண்டும் .

வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் . ஆலிவ் எண்ணெய் , பீன்ஸ் , ஆரஞ்சு , எலுமிச்சை , பூசணி போன்றவற்றை சாப்பிடலாம் .

நீரிழிவு நோய்க்கான பட முடிவுகள்

குறிப்பிட்ட அளவு தயிர் சாப்பிட்டு வரலாம் . பச்சை இலை காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் சிறந்தது . கத்தரிக்காய் , வெண்டைக்காய் , அவரைக்காய் ,கொத்தவரங்காய் , வெண்பூசணி ,முள்ளங்கி ,பலாக்காய் , காளிபிளவர், முட்டைகோஸ் ,வாழைத்தண்டு ,வாழைப்பூ ,சிவப்பு முள்ளங்கி , சுரைக்காய் போன்ற  காய்கறிகள் சாப்பிடவேண்டும் .

ஆப்பிள் , வாழை ,ஆரஞ்சு ,பேரிக்காய் ,பப்பாளி , நெல்லிக்காய் , வெள்ளரி ,கொய்யா போன்ற பழங்கள் சாப்பிட வேண்டும் . சர்கரையில்லாத  காபி  , டீ  , பால் , எலுமிச்சை ஜூஸ் , தக்காளி சூப்  , சோடா போன்ற பானங்கள் அருந்தலாம் .

 

 

 

Categories

Tech |