Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 / +2 / ITI முடித்தவர்களுக்கு… CIPET நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் CIPET வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிளாஸ்டிக் அச்சு (டிபிஎம்டி), பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் டிப்ளமோ பிரிவில் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.06.2021

கல்வித் தகுதி: 10 / +2 / ITI

தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.cipet.gov.in/centres/cipet-haldia/downloads/07-05-2021-001/Advertisement.pdf

Categories

Tech |