Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்ட படத்திற்காக… உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய பிரபு… எப்படி இருக்கிறார் பாருங்க..!!!

பிரம்மாண்ட படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்த பிரபுவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப் பட்டு வருகின்றனர்.

சங்கிலி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி சின்னத்தம்பி, குருசிஷ்யன், அக்னிநட்சத்திரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தவர் பிரபு. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரபு தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை பாதியாக குறைத்து உள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் பிரபு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியப் பட்டு வருகின்றனர்.

Categories

Tech |