மேஷம் ராசி அன்பர்களே!!
இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கவும் நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இன்று புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும் .
மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு லாபம் உயரும் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் மட்டும் இருப்பது ரொம்ப சிறப்பாக புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்கள் நல்ல பயணமாக அமையும் அனுபவங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினை இல்லை சிறப்பாக காணப்படுவார்கள் .நல்ல முன்னேற்றகரமாக இருப்பார்கள் .தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க கூடும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்
இன்று உங்களுக்கான
அதிஷ்ட்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நீலம்