Categories
வேலைவாய்ப்பு

B.E / B.TECH முடித்தவர்களுக்கு…. ரூ. 5 லட்சம் சம்பளத்தில்…. ஆதார் துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடத்திற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI

காலியிடங்கள்: Various

பணி: Consultant & Full Stack Developer.

கடைசி தேதி: 25.3.2021.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கல்வித்தகுதி:

Consultant – ஏதேனும் ஒரு டிகிரி. அதனுடன் 10 முதல் 20 வருடங்கள் வரை பணி அனுபவம்.

Full Stack Developer – B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4-6 வருடங்கள் பணி அனுபவம்.

ஊதியம்: ரூ.5,00,000 – ரூ.12,00,000.

 

Categories

Tech |