Categories
வேலைவாய்ப்பு

B.E முடித்தவர்களுக்கு….ரூ.18000 சம்பளத்தில்…. NABARD வங்கியில் அருமையான வேலை…!!

தேசிய விவசாய மற்றும் வளர்ச்சி வங்கியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிர்வாகம்: தேசிய விவசாயம் மற்றும் வளர்ச்சி வங்கி(NABARD).

மேலாண்மை: மத்திய அரசு.

பணி: Student Intership Scheme.

பணியிடம்: இந்தியா முழுவதும்.

கல்வித்தகுதி: B.E/MCA/M.E

சம்பளம்: ரூ.18,000.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

தேர்வு முறை: எழுத்து தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.3.2021

மேலும் விவரங்களுக்கு https://www.nabard.org/studentintership/login.aspx

Categories

Tech |