ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Mechanical, Civil, Electrical, Instrumental Engineer .
காலி பணியிடங்கள்: 200.
தகுதி: பி.இ, பி.டெக்- mech, civil, electrical, EEE, instrumentation பட்டதாரிகள்.
சம்பளம்: ரூ.50, 000- ரூ.1, 60 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15.
மேலும் விவரங்களுக்கு https://hindustanpetroleum.com .