Categories
தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு…. போடு செம அறிவிப்பு…!!

ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய 5 டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ போன் பயனர்களுக்கு ரூ22 திட்டத்தில் 2ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் இலவசமாக கிடைக்கும்.

ரூ.52 டேட்டா திட்டத்தில் 6ஜிபி 4ஜி டேட்டாவும், ரூ.72 திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5ஜிபி டேட்டாவும், ரூபாய் 102 திட்டத்தில் தினமும் ஒரு ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களும் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |