இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: அப்ரண்டிஸ்
கல்வி தகுதி: ஐஐடி தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.7,700 – ரூ.8,050
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021
மேலும் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இதற்கு merit மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.