Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…”பணத் தேவை பூர்த்தியாகும்”.. முயற்சி வெற்றியே கொடுக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!!  பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும். இடம் பூமி வாங்கும் எடுத்த முயற்சி வெற்றியே கொடுக்கும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை ஏற்படும்.

வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது மட்டும் நல்லது. உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |