வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Junior Research Fellow
காலியிடம்: 1
கல்வித் தகுதி: M.E/M.TECH
ஆர்வமுள்ளவர்கள் வி.ஐ.டி பல்கலைக்கழத்தில் பி.எச்.டி பதிவு செய்ய தயாராக வேண்டும்.
உதவித்தொகை: மாதம் 31000
கடைசி தேதி: 12 .2 .2021
மேலும் விவரங்களுக்கு http://careers.vit.ac.in