தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களை சிலர் அவமதித்துப் பேசக்கூடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாகவே உழைப்பீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீன் பலி ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். தொழில் தொடர்பான அலைச்சல் இன்று அதிகரிக்கும். பண வரவு இன்று சிறப்பாக இருக்கும்.
மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அக்கம் பக்கம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை ரொம்ப சிறப்பாகவே இன்று நடக்கும். அதேபோல காதலர்கள் எந்தவித வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் பொறுமையைக் கையாளுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று பாருங்கள். அது போதும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி சிறப்பான பலனை பெறமுடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மற்றும் நீல நிறம்