Categories
லைப் ஸ்டைல்

உங்கள் உதட்டின் அழகுக்கு…. இதோ சில எளிய டிப்ஸ்…!!

உங்களின் உதட்டை இன்னும் அழகாக்க எந்த மாதிரி டிப்ஸ் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.

பெண்களில் சிலர் தங்களுடைய உதடுகளை அழகாக வைத்திருக்க விரும்புவார்கள். உதட்டின்  அழகை மேம்படுத்த லிப்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சில இயற்கைப் பொருட்களை வைத்தே உதட்டினை அழகாக்குவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

தேன் மற்றும் கிளிசரினை கலந்து உதடுகளில் தடவி வருவது உடல் உதடுகளை மென்மையாக்கும்.

ஆலிவ் ஆயிலை உதடுகளில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் வெடிப்புகளை தவிர்க்கலாம்.

தினமும் 10 நிமிடங்கள் உதட்டில் லோஷனை பூசி பின்னர் ஒரு காட்டன் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உதடுகளில் ஒத்தடம் கொடுத்தால் உதடு பளபளப்பாகும்.

Categories

Tech |