Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக…. 2 வழி ஓடுதளம் கொண்ட மாநிலம்…!!

உத்திரபிரதேசம் இரண்டு வழி விமான ஓடுதளம் அமைத்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக உத்தரப் பிரதேசம் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது. பைடர் ஜெட் விமானங்கள் பயன்பாட்டிற்காக இரண்டு வழி விமான ஓடுதளத்தை அமைத்துள்ளது. நாட்டில் இதுபோல் 2 ஏர் ஸ்ட்ரிப் வைத்துள்ள முதல் மாநிலமாக உத்திரபிரதேசம் உருவெடுத்துள்ளது. 3, இது 300 மீட்டர் கொண்ட இந்த ஓடுதளம் ஆகும். இது இந்தியா – சீனா பிரச்சினைக்கு மிக உபயோகமாக பயன்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |