Categories
உலக செய்திகள்

முதல் தடவையாக…. குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தபால் தலை…. ஐ.நா அறிவிப்பு….!!!

ஐ.நா, பீஜிங் மாகாணத்தில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக முதல் தடவையாக தபால் தலை வெளியிட்டிருக்கிறது.

சீனாவின் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்காக ஐ.நாவின் தபால் நிர்வாக பிரிவானது, முதல் தடவையாக தபால் தலை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது.

வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடக்கிறது. இந்நிலையில், ஹாக்கி, பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் பொறிக்கப்பட்ட தபால் தலைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |