Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு!! பணவரவு கிடைக்கும்.. பயணங்களின் நன்மை ஏற்படும்..

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று  தேவைகளை பூர்த்தி செய்ய எண்ணம் உருவாகும். உறவினரின் செயலை குறை சொல்ல வேண்டாம் .தொழில் வியாபாரம் வளர்ச்சியில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம் குறைந்த அளவில்தான் பண வரவு கிடைக்கும் அதிகம் பயன்தராதபொருள்களை  விலைக்கு வாங்க வேண்டாம். இன்று பயணங்களால் நன்மை ஏற்படும்.

இன்று ஆதாயம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும் .குடும்பத்துடன் விருந்து மற்றும்  கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும். இன்று காதலில் வயப்படக்கூடிய சூழல்  இருக்கும்  அதுமட்டுமில்லாமல்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.  மேற்  கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு…

அதிர்ஷ்டமான திசை       :        தெற்கு

அதிர்ஷ்ட எண்                       :       6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்                      :       நீலம் மற்றும் வெள்ளை 

Categories

Tech |