Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு!! எதிர்பாராத சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும்..

கன்னி ராசி அன்பர்களே!! இன்று  செயல்களில் நேற்று தெரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர் பாராட்டி உங்களை ஊக்கப்படுத்த கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும் .எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும் இன்று  குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீக்கும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

இன்று பிள்ளைகள் மூலம் பெருமையும் ஏற்படும். உங்களுடைய புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று நாள்  ஒரு செல்வ செழிப்பான நாடாக இருக்கும் கடன்கள்  மற்றும் இன்று வாங்க வேண்டாம் அதை மட்டும் கொஞ்சம் சரி படுத்திக்கொள்வது நல்லது இன்று கூடுமானவரை மற்றவரிடம் பேசும்போது நிதானத்துடன் பேசுங்கள் அது போதும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் தான் இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம   தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் .இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லை நல்ல முன்னேற்றம் இருக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முயற்சிகள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை:  தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |