Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இவர்களுக்கு….. இனி இது தடை….. மத்திய அரசு அதிரடி….!!

இந்தியாவில் 21 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே இனி சிகரெட் புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயது பூர்த்தியானவர்கள் சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தலாம். அது அவரவர் விருப்பம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை மத்திய அரசு திருத்தி வயது வரம்பை உயர்த்தியுள்ளது. அதன்படி,

21 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே சிகரெட் புகையிலை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் அதை தவிர்த்து பொது இடங்களில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சிகரெட் புகையிலை ஆகியவற்றை பயன்படுத்தினால் அபராதம் விதித்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதனை விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும்  மத்திய அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |