Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. வீட்டு வசதி வாரியத்தில்…. ரூ.50000 சம்பளத்தில் வேலை…!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக  உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

காலிப்பணியிடம்: 15

பணியின் பெயர்: ஓட்டுநர், அலுவலக உதவியாளர்.

கடைசி தேதி: 28.2.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

ஓட்டுநர் -5

அலுவலக உதவியாளர் – 10

வயது: 18 – 30

கல்வித்தகுதி:

ஓட்டுநர் : 

ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுவதில் 3 வருடங்கள் அனுபவம்.

அலுவலக உதவியாளர்:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஓட்டுநர் – ரூ.19500-ரூ.62000, அலுவலக உதவியாளர் – ரூ.15700-ரூ.50000

மேலும் விவரங்களுக்கு https://www.tnhb.tn.gov.in

Categories

Tech |